நான் 'மூத்த' பிள்ளை!
விறகுக் கட்டை விளக்குமாறு கரண்டிக் காம்பு கழற்றிப்போட்ட செருப்பு பள்ளிக்கூட பெல்ட் பட்டை அடி ஸ்கேல் இவையெல்லாம், 'அடி'க்கடி பேசும் என்னிடம்... அப்பாவும் சித்தியும், அவசியமென்றால் மட்டும்... ****** படம் : இணையத்திலிருந்து